17 ஆண்டுகளுக்கு பின் தரமான கம்பேக்..தனியார் நிறுவனங்களை கதறவிட்ட BSNL..
17 ஆண்டுகளுக்கு பின் தரமான கம்பேக்..தனியார் நிறுவனங்களை கதறவிட்ட BSNL..மூன்றே மாதத்தில் ரூ. 262 கோடி அள்ளிய மேஜிக்... அடுத்த ஜாக்பாட்
17 ஆண்டுகளுக்கு பிறகு 200 கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் ஈட்டி பொதுத்துறை நிறுவனமான BSNL புதிய சாதனை படைத்திருக்கிறது. இதுபற்றி விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் ரஞ்சித்...
Next Story
