Kerala Attack CCTV | கூடுதல் கூலி தர மறுத்ததால் கொடூர தாக்குதல் - வெளியான பகீர் சிசிடிவி..
கூலி தகராறில் கொடூர தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு
#Kerala | #Attack | #CCTV | #ThanthiTV Kerala Attack CCTV | கூடுதல் கூலி தர மறுத்ததால் கொடூர தாக்குதல் - வெளியான பகீர் சிசிடிவி.. கேரளாவில் அதிர்ச்சி 200 ரூபாய் கூடுதலாக கூலி தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் இருவர் சரமாரியாக தாக்கப்பட்டனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்த வடக்கு பரவூர் பகுதியில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகிறது.
