Bus Accident | பேருந்துகள் மோதி கொடூர விபத்து.. கதிகலங்கிய பயணிகள்
பேருந்துகள் மோதி கொடூர விபத்து.. கதிகலங்கிய பயணிகள்
பேருந்துகள் மோதி கொடூர விபத்து.. கதிகலங்கிய பயணிகள் #kerala #bus #busaccident #police #hospital #thanthitv திருச்சூரில் 2 பேருந்துகள் மோதி விபத்து - 20 பயணிகள் காயம் கேரள மாநிலம் திருச்சூர் குன்னம்குளத்தில், கோழிக்கோடில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் இரண்டு அரசு பேருந்துகள் மோதியதில் 20 பயணிகள் காயமடைந்தனர். பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
