கர்நாடகா மாநிலம் சிவமொக்கா அருகே அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருக்கும் குடவி பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு, ஏரியில் ஓரளவுக்கு நீர்வரத்து இருப்பதால், பறவைகள் இங்கு இடம்பெயர்ந்து வருகின்றன. பறவைகளை பார்ப்பதற்காக, உள்ளூர்வாசிகள் சரணாலயத்துக்கு வந்து செல்கின்றனர்.