ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, அரசியலில் .தனது முதலாவது இன்னிங்ஸை தொடங்குவதற்கு முன்பாகவே கட்சி தாவ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்