BREAKING || துணை வேந்தர் நியமனம் - மசோதாவை திருப்பியனுப்பிய குடியரசு தலைவர்

x

துணை வேந்தர் நியமனம் - மசோதாவை திருப்பியனுப்பிய குடியரசு தலைவர்/சென்னை பல்கலை. துணை வேந்தரை நியமனம் செய்ய, தமிழக அரசுக்கு உரிமை வழங்கும் மசோதாவை குடியரசு தலைவர் திருப்பியனுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்