BREAKING || வெனிசுலா அதிபர் கைது - இந்தியாவின் ரியாக்‌ஷன்

x

BREAKING || வெனிசுலா அதிபர் கைது - இந்தியாவின் ரியாக்‌ஷன்

வெனிசுலா அதிபர் கைது - இந்தியா கவலை/வெனிசுலாவில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் ஆழ்ந்த கவலைக்குரியது - இந்தியா/"வெனிசுலாவில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்"/"வெனிசுலா மக்களுக்கு இந்தியா ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது"/மதுரோ கைது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து/பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்க்குமாறு இந்தியா வலியுறுத்தல்/கராகஸில் உள்ள இந்தியத் தூதரகம் அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும் - வெளியுறவு அமைச்சகம்/


Next Story

மேலும் செய்திகள்