Breaking | Tirupati | Tirumala | திருப்பதி பக்தர்களுக்கு பேரதிர்ச்சி.. CBI விசாரணையில் பகீர் தகவல்
திருப்பதி கலப்பட நெய் விவகாரம் - சிபிஐ அதிர்ச்சி தகவல்/"திருப்பதிக்கு 68 லட்சம் கிலோ போலி நெய் வழங்கப்பட்டுள்ளது"/திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் சிபிஐ அதிர்ச்சி தகவல்/68 லட்சம் கிலோ போலி நெய் ரூ.250 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது - சிபிஐ/லட்டு தயாரிப்பில் போலி நெய் பயன்படுத்தியதாகவும் சிபிஐ அறிக்கை/"2019 - 2024 வரை உத்தரகாண்ட்டில் உள்ள போல் பாபா ஆர்கானிக் டெய்ரி நிறுவனம் போலி நெய் வழங்கியுள்ளது"/"2022ல் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட பிறகும், போல் பாபா ஆர்கானிக் டெய்ரி நிறுவனம் முறைகேடாக நெய் வழங்கியுள்ளது"
Next Story
