#Breaking : உலகமே உற்றுநோக்கும் G20..! - டெல்லி வந்தார் ஜோ பைடன் | G20 | Joe Biden

x

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்தடைந்தார், அமெரிக்க அதிபர் ஜோ பைடன்/விமான நிலையத்திலிருந்து நேராக பிரதமர் மோடியின் இல்லத்திற்கு செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்/அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார்/அமெரிக்க அதிபருக்கான பிரத்யேக ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார் பைடன்/டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஜி20 மாநாடு நடைபெறுகிறது/ஜி20 மாநாட்டில் பங்கேற்பதாக, பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியா வருகை/டெல்லி/5/இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் பைடன்


Next Story

மேலும் செய்திகள்