BREAKING || நாட்டையே பரபரப்பாக்கிய மெஸ்ஸி நிகழ்ச்சி - கால்பந்து சம்மேளனம் கவலை

x

மெஸ்ஸி நிகழ்வில் கலவரம் - கால்பந்து சம்மேளனம் கவலை/கொல்கத்தா, சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி நிகழ்வில் ஏற்பட்ட கலவரம்/கலவரம் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் கவலை தெரிவித்துள்ளது/மெஸ்ஸியின் நிகழ்வு தனியார் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - அகில இந்திய கால்பந்து சம்மேளனம் /மெஸ்ஸி நிகழ்வின் தகவல்கள் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை - அகில இந்திய கால்பந்து சம்மேளனம் /அதிகாரிகளுடன் முழு ஒத்துழைப்பை வழங்க அறிவுறுத்தியுள்ளோம் - அகில இந்திய கால்பந்து சம்மேளனம்


Next Story

மேலும் செய்திகள்