#BREAKING || நாட்டை அதிரவிட்ட குண்டுவெடிப்பு..."பஸ்.. டைமர்.. பிளாஸ்ட்" - சித்தராமையா புதிய தகவல்

x

#BREAKING || நாட்டை அதிரவிட்ட குண்டுவெடிப்பு..."பஸ்.. டைமர்.. பிளாஸ்ட்" - சித்தராமையா புதிய தகவல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா புதிய தகவல்

"மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புக்கும் பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் சம்பந்தமில்லை"

"தனிப்பட்ட நபரின் வேலையா அல்லது ஒரு அமைப்பின் சதி திட்டமா? என்பது குறித்து தீவிர விசாரணை"

"பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு விஷயத்தில் பாஜக அரசியல் செய்யக் கூடாது"

"பெங்களூரு குண்டுவெடிப்பு விஷயத்தில் விசாரணை குழு அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்"


Next Story

மேலும் செய்திகள்