Breaking | SupremeCourt | Bar Council | "பெண் வழக்கறிஞர்களுக்கு 30% இட ஒதுக்கீடு" - உச்சநீதிமன்றம்
"மாநில பார் கவுன்சிலில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% இட ஒதுக்கீடு"/மாநில பார் கவுன்சிலில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்/"தேர்தல் நடைபெறவுள்ள மாநில பார் கவுன்சில்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% இடஒதுக்கீடு இருக்க வேண்டும்" /பெண் வழக்கறிஞர்களுக்கு 30% இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யக் கோரி எம்.பி யோகமயா தாக்கல் செய்த மனு மீது உத்தரவு/"நடப்பாண்டில் 20 சதவீதம் இடங்களை தேர்தல் நடத்தியும், 10 சதவீத இடங்களை தேர்வு செய்தும் நியமிக்க வேண்டும்"
Next Story
