#BREAKING || சித்தராமையா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...பூதாகரமாக வெடிக்கும் காவிரி விவகாரம்

x
  • நாளை உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்படும் - சித்தராமையா
  • சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் சித்தராமையா மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆலோசனை
  • ஆலோசனைக்கு பிறகு முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
  • காவிரி மேலாண்மை ஆணையத்திலும் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்ய உள்ளதாக சித்தராமையா அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்