#BREAKING | "சிலிண்டருக்கு மேலும் மானியம்" - குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்

x
  • உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் பெரும் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு மேலும் 100 ரூபாய் மானியம்
  • உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் பெரும் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு மேலும் 100 ரூபாய் மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஓப்புதல்
  • மற்ற வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் உபயோகிப்பாளர்களை காட்டிலும் உஜ்வாலா பயனாளர்கள் 500 ரூபாய் குறைவாக சிலிண்டர்களை பெறுவார்கள்
  • உஜ்வாலா திட்டம்- சிலிண்டருக்கு மேலும் ரூ.100 மானியம்

Next Story

மேலும் செய்திகள்