#BREAKING || இந்தியாவை உலுக்கிய மணிப்பூர் வீடியோ.. எதிர்க்கட்சிகள் உச்சகட்ட நெருக்கடி.. CBI அதிரடி..

#BREAKING || இந்தியாவை உலுக்கிய மணிப்பூர் வீடியோ.. எதிர்க்கட்சிகள் உச்சகட்ட நெருக்கடி.. CBI அதிரடி..
Published on

மணிப்பூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு

சிபிஐ விரைவில் தனது விசாரணையை தொடங்கும் என எதிர்பார்ப்பு

மணிப்பூர் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்முறை குறித்த வீடியோ வெளியான விவகாரம்

பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது

மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வரும் எதிர்க்கட்சிகள்

X

Thanthi TV
www.thanthitv.com