Breaking | Kerala | Omni Bus | "இன்று முதல் கேரளாவுக்கு பேருந்துகள் செல்லாது.."

x

கேரளாவுக்கு தனியார் ஆம்னி பேருந்துகள் செல்லாது“/கேரளாவுக்கு தமிழக தனியார் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் செல்லாது /தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு/தமிழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள் கேரள போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிப்பு/சிறைபிடிக்கப்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம் விதிப்பு/பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கிவிடப்பட்டதாக தகவல்/இரு மாநில அரசுகளும் உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்


Next Story

மேலும் செய்திகள்