#BREAKING || சந்திரயான் -3 வெளியான முதல் வீடியோ - உலகே வியந்து பார்த்த தருணம்

x

சந்திரயான் - 3 விண்கலம் எடுத்த நிலவின் முதல் வீடியோ வெளியானது

நிலவின் சுற்றுப்பகுதியை அருகில் இருந்து எடுத்த வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ

நேற்று நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த நிலையில் வீடியோ வெளியானது

ஜூலை 14ம் தேதி நிலவை நோக்கி புறப்பட்டது சந்திரயான் 3

சந்திரயான்-3 முதல் வீடியோ வெளியானது


Next Story

மேலும் செய்திகள்