Breaking | Delhi Car Blast | சிக்கிய ஆதாரங்கள்.. அல்ஃபலா குழும தலைவர் கைது
டெல்லி கார் குண்டு வெடிப்பு - அல்ஃபலா குழும தலைவர் கைது /அல் ஃபலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை கைது செய்தது/சோதனையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், விசாரணை அடிப்படையில் அகமது சித்திக் கைது/டெல்லி கார் குண்டு வெடிப்பு பயங்கரவாதி உமர் பணியாற்றிய அல்ஃபலா பல்கலை.யில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை/ஃபரிதாபாத்தில் உள்ள அல்ஃபலா பல்கலைக்கழகம், UGC அங்கீகாரத்தைப் பொய்யாகக் கோரியுள்ளது - அமலாக்கத்துறை/அல்ஃபலா பல்கலைக்கழகம் UGC மானியங்களைப் பெற தகுதியற்றது - அமலாக்கத்துறை/டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை பதிவு செய்த 2 FIRகளின் அடிப்படையில், அல் ஃபலா குழுமத்திற்கு எதிராக ED விசாரணையைத் தொடங்கியது/
Next Story
