Breaking | Delhi Car Blast | மேலும் ஒரு டாக்டர் கைது... விசாரணையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
டெல்லி கார் குண்டு வெடிப்பு - மேலும் ஒரு டாக்டர் உ.பி.யில் கைது /டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஃபாரூக் என்பவர் கைது/டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை - அடுத்தடுத்து கைதாகும் மருத்துவர்கள்/உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூரை சேர்ந்த ஃபாரூக் என்ற மருத்துவர் கைது/கைது செய்யப்பட்ட ஃபாரூக் ஹாப்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்/பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட பெண் மருத்துவரிடம் தொடர்பில் இருந்ததன் அடிப்படையில் கைது/கைது செய்யப்பட்டுள்ள, ஃபாரூக், அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் MBBS மற்றும் MD படித்ததாக கூறப்படுகிறது
Next Story
