Breaking | Delhi Banned | தலைநகரில் அதிரடி தடை

x

மத்தியப்பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்த 19 குழந்தைகள் பலியான சம்பவம்/கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு டெல்லியிலும் தடை விதிப்பு/ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் மருந்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் டெல்லியிலும் தடை/மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மாநிலங்களில் கோல்ட்ரிப் மருந்திற்கு ஏற்கனவே தடை


Next Story

மேலும் செய்திகள்