#Breaking | இருமல் சிரப் விவகாரம் - சுகாதார செயலாளர் ஆலோசனை
இருமல் சிரப் விவகாரம் - சுகாதார செயலாளர் ஆலோசனை ம.பி., ராஜஸ்தானில் இருமல் சிரப் உட்கொண்ட 13 குழந்தைகள் பலியான சம்பவம் மாநில சுகாதார செயலாளர்களுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை காணொலி காட்சி மூலம் சுகாதார செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது இருமல் சிரப் மருந்துகளின் தரம் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது
Next Story
