BREAKING |தண்டனை MP., MLA-க்கள் போட்டியிட வாழ்நாள் தடை கோரிய வழக்கு - உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

BREAKING |தண்டனை MP., MLA-க்கள் போட்டியிட வாழ்நாள் தடை கோரிய வழக்கு - உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு
Published on
• தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை கோரிய வழக்கு • விரைந்து விசாரிக்க ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை உருவாக்குவதில் சிரமம் - உச்சநீதிமன்றம் • இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றங்களிடமே விட்டுவிடுகிறோம் - உச்சநீதிமன்றம் • "உயர்நீதிமன்றங்களிடம் விட்டு விடுகிறோம்"
X

Thanthi TV
www.thanthitv.com