#BREAKING || Chennai Airport | IndiGo Flight | மீண்டும் பறக்க தொடங்கியது

x

#BREAKING || Chennai Airport | IndiGo Flight | மீண்டும் பறக்க தொடங்கியது

மீண்டும் இயங்கத் தொடங்கிய இண்டிகோ விமானங்கள்/சென்னை விமானநிலையத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின/இண்டிகோ விமான சேவை மீண்டும் தொடங்கியதால் பயணிகள் சற்று நிம்மதி/முழு விமானங்களும் இயங்கத் தொடங்கவில்லை - இன்று 48 விமானங்கள் ரத்து/டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மீண்டும் இண்டிகோ விமானங்கள் இயக்கம்/விமான நேரத்தை உறுதிசெய்துகொள்ளுமாறு பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்



Next Story

மேலும் செய்திகள்