#BREAKING || தரை இறங்கும் இடத்தை துல்லியமாக கணித்த சந்திரயான் 3

x

தரை இறங்கும் இடத்தை துல்லியமாக கணித்த 'சந்திரயான் 3'

சந்திரயான் 3 நிலவில் இறங்கும் இடம் தற்போது கணிக்கப்பட்டுள்ளது

நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க வாய்ப்பு

இன்று மாலை 6.04 மணிக்கு நிலாவில் தரை இறங்குகிறது, சந்திரயான் -3

நிலாவின் தென் துருவத்தில் தடம் பதிக்க உள்ள முதல் நாடு இந்தியா

இன்று மாலை 5.40 மணியில் இருந்து தரை இறங்கும் பணி துவக்கம்


Next Story

மேலும் செய்திகள்