#BREAKING || சூட்கேஸில் 25 வயது பெண்ணின் சடலம் - உடல் இருந்த நிலையை பார்த்து மிரண்டு போன போலீசார்

x

சூட்கேஸில் இளம்பெண் சடலம் - பரபரப்பு/உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சூட்கேஸில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுப்பு/லோனி பகுதியில் உள்ள கால்வாய்க்கு அருகே சூட்கேஸில் இளம்பெண் சடலம்/சூட்கேஸில் இருந்த சடலத்தை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி உள்ளனர்

/சூட்கேஸில் சடலமாக கிடந்த இளம்பெண் யார்?, நடந்தது என்ன என போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்