#BREAKING || Bihar Election Results | வரலாற்றை மாற்றி எழுதினார் நிதிஷ் குமார்

x

பீகார் தேர்தல் - ஜேடியு தனிப்பெரும் கட்சியாக முன்னிலை/பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமாரின் ஜேடியு தனிப்பெரும் கட்சியாக முன்னிலை/பாஜக கூட்டணியில் 101 இடங்களில் போட்டியிட்ட ஜேடியு 83 இடங்களில் முன்னிலை/கடந்த தேர்தலில் 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற ஜேடியு தற்போது 83 இடங்களில் முன்னிலை


Next Story

மேலும் செய்திகள்