#BREAKING || அடுத்த அதிர்ச்சி.. திடீரென விமானத்தில் வந்த நெருப்பு பொறி - அலறிய 250 பயணிகள்
சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு/சவுதி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது சக்கரத்தில் புகை வந்ததால் பரபரப்பு/உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்தில் சவுதியில் இருந்து வந்த விமானத்தில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு/விமானம் தரையிறங்கும் போது சக்கரத்தில் உராய்வு ஏற்பட்டு புகை வந்ததாக தெரிவிப்பு/விமானத்தில் கிட்டத்தட்ட 250 பயணிகள் பயணம் செய்துள்ளனர்/விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிப்பு - பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்/புகையை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்புத் துறையினர்
Next Story
