#BREAKING | முதல் கண்டத்தை தாண்டிய ஆதித்யா L1 - எதிர்ப்பாராத நேரத்தில் ISRO புது அறிவிப்பு

x
  • "ஆதித்யா எல் 1 சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது"
  • ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தகவல்
  • ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியில் இருந்து 245 x 22,459 கி.மீ. தொலைவில் உள்ளது
  • அடுத்தக்கட்டமாக செப்டம்பர் 5ஆம் தேதி சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்படும்
  • சூரியனை ஆய்வு செய்வதற்காக நேற்று விண்ணில் ஏவப்பட்டது ஆதித்யா எல் 1 விண்கலம்


Next Story

மேலும் செய்திகள்