#BREAKING || திடீரென சரிந்து விழுந்த ராட்சத இயந்திரம்... துடி துடித்து பலியான 14 பேர் - கோர விபத்து

x

பாலம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் ராட்சத இயந்திரம் சரிந்து விபத்து - 14 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பயங்கரம்

சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள ஷாபூர் என்ற இடத்தில் கோர விபத்து


Next Story

மேலும் செய்திகள்