BREAKING|| பிணைக் கைதிகளாக 20 குழந்தைகள்... நாட்டையே பதற விட்ட தனி ஒருவன் - வந்தது நிம்மதி செய்தி
BREAKING|| பிணைக் கைதிகளாக 20 குழந்தைகள்... நாட்டையே பதற விட்ட தனி ஒருவன் - வந்தது நிம்மதி செய்தி
மும்பை - பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட குழந்தைகள் மீட்பு/மும்பையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட குழந்தைகள் மீட்பு/பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக மும்பை காவல்துறை தகவல்/ரோஹித் ஆர்யா என்பவர் குழந்தைகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தது கண்டுபிடிப்பு/பவாயில் உள்ள நடிப்பு பயிற்சி மையத்தில் 15 முதல் 20 குழந்தைகள் பிணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டதாக எழுந்த புகார்/நடிப்பு பயிற்சி மையத்தின் ஊழியரான ரோஹித் ஆர்யா இந்த சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது/கைது செய்யப்பட்ட ரோஹித் ஆர்யா என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? என போலீசார் விசாரணை
Next Story
