கேரளாவில் அரசு பேருந்தில் பயணித்த பெண்ணிடம் அத்துமீறிய இளைஞரை, அடித்து எச்சரித்த துணிச்சலான பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..