Kerala | "கார் பேனட்டில் சிறுவர்கள்..." பார்ப்போரை பதறவைத்த வீடியோ
"கார் பேனட்டில் சிறுவர்கள்..." பார்ப்போரை பதறவைத்த வீடியோ
கேரள மாநிலம் கோட்டயம் அருகே காரின் பேனட்டில் சிறுவர்களை அமர வைத்து காரை ஒருவர் ஓட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சிகளை காண்போம்.
Next Story
