முதலையை குழந்தையைப் போல் பைக்கில் தூக்கிச் சென்ற சிறுவர்கள்
உத்தர பிரதேசம் மாநிலம் இட்டா மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த முதலையை சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் வைத்து கட்டி எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலை ஒன்று வெள்ள நீரில் அடித்து வரப்பட்டு கிராமத்திற்குள் புகுந்தது. இதைக் கண்ட சிறுவர்கள் முதலையை பிடித்ததோடு அதன் வாயைக் கட்டி இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்று ஆற்றில் விடுவித்தனர்.
Next Story
