காதலியின் வீட்டில் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை

x

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே, காதலியின் வீட்டில் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை /காவுவிளை காலனி பகுதியை சேர்ந்த தனுஷ் (22), கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்/காவசலம் பகுதியை சேர்ந்த முகமது அலியின் மகளை 8 ஆண்டுகளாக தனுஷ் காதலித்த வந்த நிலையில், பெண் வீட்டார் எதிர்ப்பு/தனுஷ் தனது மகளை பார்க்க வந்தால் வீடு திரும்ப மாட்டான் என தனுஷின் தந்தையிடம் முகமது அலி கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாடடு/காதலியை பார்க்க சென்ற தனுஷ், அவரது வீட்டின் பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு/மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, தனுஷின் பெற்றோர், உறவினர்கள் குற்றச்சாட்டு - குலசேகரம் காவல்நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்