சைக்கிள் மீது கார் ஏறி தூக்கி வீசப்பட்ட சிறுவன்

x

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் காரை பின்னோக்கி இயக்கியபோது அவ்வழியாக சென்ற செய்தித்தாள் போடும் சிறுவன் மீது மோதி, பெண் ஒருவர் கோர விபத்தை ஏற்படுத்தினார். அவர் வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக பயிற்சியில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நடைபெற்றது. நல்வாய்ப்பாக சிறுவன் தூக்கி வீசப்பட்ட நிலையில், மிதிவண்டி மட்டும் காரின் அடியில் சிக்கி தரதரவென இழுத்துச் செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்