Republic Day | அலர்ட் மோடில் எல்லை.. துப்பாக்கியுடன் இறங்கிய ராணுவ வீரர்கள்

x

குடியரசு தின விழா- ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் தீவிர சோதனை

குடியரசு தின விழாவையொட்டி, ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் 77 வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரமுல்லா எல்லையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, ராணுவ வீரர்கள் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்