நாட்டை பரபரப்பாக்கிய தேர்தல் BONDS விவகாரம்... வழிக்கு வந்த எஸ்பிஐ

தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்திருப்பதை தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க தேர்தல் பத்திர விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com