வெடிகுண்டுகள் செயலிழப்பு - நக்சல் சதித்திட்டம் முறியடிப்பு
சத்தீஸ்கரில் நக்சல் தேடுதல் வேட்டையின் போது கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டது. பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையாக மாவோயிஸ்டுகளின் ஆயுதங்கள், வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் மீட்கப்பட்ட சக்திவாய்ந்த கையெறி குண்டுகளை, வெடிகுண்டு செயலிழப்பு படையினர் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர்.
Next Story
