ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றத்தில் புதுவை
புதுச்சேரி முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்/புதுச்சேரி முதலமைச்சர் இல்லம் மற்றும் பிரெஞ்சு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்/முதல்வர் ரங்கசாமியின் வீடு, அப்பா பைத்தியசாமி கோயில் மற்றும் பிரெஞ்சு தூதரகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்/மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனை/முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டிற்கு இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
Next Story
