கோவை கலெக்டர் ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாயுடன் இறங்கிய போலீசார்

x

கோவை கலெக்டர் ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாயுடன் இறங்கிய போலீசார்

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மோப்ப நாயுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்...

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் கார்த்திக் வழங்கிடகேட்கலாம்...

Next Story

மேலும் செய்திகள்