Boeing flight | திடீரென அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானம்.. விமானி கொடுத்த அதிர்ச்சி தகவல்

திடீரென அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானம்.. விமானி கொடுத்த அதிர்ச்சி தகவல்

திடீரென அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானம்.. விமானி கொடுத்த அதிர்ச்சி தகவல் டிரீம்லைனர் விமானத்தின் எரிபொருள் சுவிட்சில் கோளாறு- விமானி அறிக்கை லண்டனில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டபோது, அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்ட போயிங் 787 விமானத்தில், எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் கோளாறு இருந்ததாக, அந்த விமானத்தை இயக்கிய விமானி தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com