பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ராமச்சந்திரன் உடல் - அரசு மரியாதையுடன் தகனம்
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கு/பஹல்காமில் கேரளாவைச் சார்ந்த ராமச்சந்திரன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை/மகள், பேரக்குழந்தைகள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட ராமச்சந்திரன்/ராமச்சந்திரனின் இறுதிச்சடங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு/சங்கம்புழா பூங்காவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராமச்சந்திரன் உடல்/இடப்பள்ளி மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம்
Next Story
