#BREAKING || விமான விபத்தில் உருக்குலைந்த உடல்கள் - ஸ்பாட்டில் தேர்வு செய்யப்பட்ட 5 என்ற எண்
விமான விபத்து - 39 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி/ஏர் இந்தியா விமான விபத்து - உயிரிழந்த 39 பேரின் டிஎன்ஏ
மாதிரிகள் உறவினர்களுடன் பொருந்தியுள்ளது/டி.என்.ஏ. உறுதி செய்யப்பட்ட 5 பேரின் உடல்கள் முதற்கட்டமாக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன/டிஎன்ஏ அறிக்கை வந்த பிறகு, உயிரிழந்தவர்களின் உடல்கள்
படிப்படியாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிப்பு
Next Story
