ஜம்முவில் மூடுபனிக்கு இடையே படகு சவாரி
ஜம்மு- காஷ்மீரின் ஸ்ரீநகரில் மூடுபனிக்கு இடையே படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் குதூகலமாக பொழுதைக் கழித்தனர். ஜம்முவில் கடந்த சில தினங்களாகவே அடர் பனிமூட்டம் நிலவுகிறது. அதிலும் இன்று ஜீரோ டிகிரி செல்சியஸாக வெப்ப நிலை குறைந்ததால், நடுங்கும் குளிரிலும் சுற்றுலா பயணிகள் இன்பமாக படகு சவாரி செய்தனர்.
Next Story
