BMW Car-ல் வந்து நடுரோட்டில் அசிங்கம் செய்த இளைஞர்
மகாராஷ்டிர மாநிலம் புனேயில், மதுபோதையில்
பிஎம்டபிள்யூ காரை ஓட்டிச் சென்ற இளைஞர், பரபரப்பான போக்குவரத்து சந்திப்பில், காரில் இருந்து இறங்கி சிறுநீர் கழித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. புனே எரவாடா (Yerawada) சாஸ்திரி நகர் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காரில் உடன் வந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், சிறுநீர் கழித்துவிட்டு தலைமறைவாக இருந்த கெளரவ் அஹுஜா என்பவரையும் (Gaurav Ahuja) புனே போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story
