கர்நாடக மாநிலம் கொப்பல் என்ற பகுதியில் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்த 91 வயது மூதாட்டி நஜ்முன்னிசா பேகத்தை, அப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று பாய்ந்து வந்து தள்ளிவிட்டுள்ளது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.