நாட்டை உலுக்கிய குண்டுவெடிப்பு - உயர்நீதிமன்றம் உத்தரவு

நாட்டையே உலுக்கிய கேரள மாநிலம் களமசேரி குண்டுவெடிப்பு நிகழ்ந்து 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், சம்பவம் நடந்த சாம்ரா கன்வென்ஷன் சென்டர் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மையத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென, அதன் உரிமையாளர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநாட்டு மையத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது

X

Thanthi TV
www.thanthitv.com