பஞ்சாப் அமிர்தசரஸில் குண்டுவெடிப்பு.. பயங்கர சத்தம்.. துண்டான கைகள்
/அமிர்தசரஸில் குண்டுவெடிப்பு - ஒருவர் படுகாயம்/பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் படுகாயம்/அமிர்தசரஸின் மஜிதா பைபாஸ் சாலையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு/குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயம் அடைந்தவர் பழைய இரும்பு பொருட்களை வாங்கும் வியாபாரி என தகவல்/காயம் அடைந்தவர் வாங்கிய பழைய இரும்பு பொருளில் வெடிகுண்டு இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம்
Next Story
