வீடியோவில் பதிவான கருப்பு உருவம் - மக்களுக்கு உச்சபட்ச எச்சரிக்கை
குன்னூர் பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று சுற்றி திரியும் நிலையில் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த கோத்தகிரி பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று உலாவும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. தேயிலை தோட்டத்திற்குள் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கும் அப்பகுதியினர், தொடர்ந்து அதனை காண்கணிக்க வேண்டுமென வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
