Maharashtra | 40 அடி கிணற்றில் விழுந்து தவித்த கருஞ்சிறுத்தை - அசையாமல் கிடந்த அதிர்ச்சி காட்சி

40 அடி கிணற்றில் விழுந்து தவித்த கருஞ்சிறுத்தை - அசையாமல் கிடந்த அதிர்ச்சி காட்சி

Maharashtra | 40 அடி கிணற்றில் விழுந்து தவித்த கருஞ்சிறுத்தை - அசையாமல் கிடந்த அதிர்ச்சி காட்சி #Maharashtra #BlackPanther #thanthitv மகாராஷ்டிரா மாநிலம் சிப்லுன் பகுதியில், 40 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த அரிய வகை கருஞ்சிறுத்தையை வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டனர். சுமார் ஒரு வயதுடைய பெண் கருஞ்சிறுத்தை, கிணற்றுக்குள் கூண்டை இறக்கி அதன் மூலம் மேலே கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, கால்நடை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் காயங்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கருஞ்சிறுத்தை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.

X